உள்ளூர் செய்திகள்

எண்ணும் எழுத்தும்: எண் என்ன?

துப்பறிவாளர் ஒருவர் நீண்ட நேரமாக ஓர் எண்ணைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.* அது ஓர் ஈரிலக்க எண்.* அந்த இரண்டு இலக்கங்களின் கூட்டுத்தொகை 12.* 50க்கும் குறைவானது.* இலக்கங்களின் வித்தியாசம் 4.எனில், துப்பறிவாளர் பார்த்துக் கொண்டிருக்கும் எண் என்ன?விடை: 48


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !