உள்ளூர் செய்திகள்

பூமி ரேகை

இங்கு கொடுக்கப்பட்டுள்ள நாடுகளை அவற்றில் அமைந்துள்ள மிக முக்கிய நகரங்களுடன் பொருத்துங்கள்.1) ஜப்பான் - அ) கொழும்பு2) இத்தாலி - ஆ) மாட்ரிட்3) பெரு - இ) பனாமா சிட்டி4) ஸ்ரீலங்கா - ஈ) டோக்கியோ5) ஸ்பெயின் - உ) ரோம்6) பனாமா - ஊ) லிமாவிடைகள்: 1) ஈ , 2) உ, 3) ஊ, 4) அ, 5) ஆ, 6) இ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !