உள்ளூர் செய்திகள்

புவியைப் பற்றி

இங்கு கொடுக்கப்பட்டுள்ள கிளை நதிகளை அவற்றின் மூல நதிகளுடன் பொருத்துங்கள்.1) கண்டகி - அ) மிசிசிப்பி2) ஒஹியோ - ஆ) கங்கை3) வெள்ளை நைல் - இ) அமேசான் 4) நாபோ - ஈ) நைல்5) செசன் - உ) தேம்ஸ்6) லியா - ஊ) மீகாங்விடைகள்: 1) ஆ, 2) அ, 3) ஈ , 4) இ, 5) ஊ, 6) உ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !