உள்ளூர் செய்திகள்

நாணயத்தைக் கண்டுபிடிங்க

இங்கு சில நாணயங்களின் படங்களும், அவற்றின் விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை வைத்து நாணயங்கள் எந்த அரச வம்சத்தைச் சேர்ந்தவர்களால் வெளியிடப்பட்டன என்று கண்டறியுங்கள்.1) ஒரு வீரன் வேட்டையாடுவது போல் உருவம் உள்ளது.2) புலி மீன் சின்னம் ஒருபக்கம், யுத்த மல்ல என நாகரி எழுத்துப் பொறிப்புகள் மறுபக்கம்.விடைகள்: 1) குப்த சாம்ராஜ்யம் 2) பிற்காலச் சோழர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !