புவியைப்பற்றி: கண்டறியுங்கள்
* சர்வதேச விஞ்ஞானிகள் குழுவினால் கடந்த 2023ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கோள் இது.* பூமியிலிருந்து 137 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.* TOI - 715 எனும் சிறிய சிவப்பு நிற நட்சத்திரத்திரத்தை 19 நாட்களில் சுற்றி வருகிறது.* பாறைகளாலான இந்தக் கோள் பூமியை விட 1.5 மடங்கு பெரியது.* தனது நட்சத்திரத்தில் இது அமைந்திருக்கும் தொலைவு உயிர்கள் வாழ்வதற்குத் தேவையான சரியான வெப்பத்தைத் தருகிறது.இந்தக் கோளின் பெயர் என்ன?விடைகள்: TOI - 715 b