உள்ளூர் செய்திகள்

மனம் குவியும் இசை: ரிதம் போன்ஸ் குவிஸ்

1. 'ரிதம் போன்ஸ்' என்றால் என்ன?அ. தாள வாத்தியம்ஆ. தந்திக் கருவிஇ. பிராஸ் கருவிஈ. உட்விண்ட் கருவி2. ரிதம் போன்ஸ் எதனால் செய்யப்பட்டது?அ. விலங்கின் தோல்ஆ. விலங்கின் ரோமம்இ. விலங்கின் நெஞ்சுக்கூடு எலும்புகள்ஈ. விலங்கின் வால்3. ரிதம் போன்ஸ் இசைக்கருவி எந்த நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டது?அ. சீனா, ஆ. ரஷ்யா,இ. ஜப்பான்ஈ. அமெரிக்கா4. 19ஆம் நூற்றாண்டில் ரிதம் போன்ஸ் எந்த இசைப்பிரிவில் அதிகம் பயன்படுத்தப்பட்டது?அ. பாப்,ஆ. ப்ளூஸ்இ. கிளாஸிக்கல்,ஈ. ஜாஸ்5. ரிதம் போன்ஸின் இரு விலங்கு நெஞ்செலும்புகள், போன்ஸ் கலைஞரால் எவ்வாறு தாளம் தப்பாமல் இசைக்கப்படுகிறது?அ. இடது, வலது கை விரலிடுக்குகளில் பிடித்துத் தட்டப்பட்டுஆ. இடது கால் விரலிடுக்கில் வைத்து தட்டப்பட்டுஇ. வலது பெருவிரல், இடது கட்டை விரலால் தட்டப்பட்டுஈ. இரு கை விரல்களாலும் தட்டப்பட்டு6. ரிதம் போன்ஸ் இசையை உலகில் எந்த இசைக்கலைஞர்கள் தற்போது அதிகம் பயன்படுத்துகின்றனர்?அ. சீன ஆப்ரா இசைக்கலைஞர்கள்ஆ. ஈரான் இசைக்கலைஞர்கள்இ. ஐரிஷ் நாட்டுப்புற இசைக் கலைஞர்கள்ஈ. ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர்கள்விடைகள்: 1. அ, 2. இ, 3. ஈ. 4. ஆ. 5. அ. 6. இ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !