அசத்தல் ஆங்கிலம்!
இங்கு கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில், சிவப்பு நிறத்தில் உள்ள ஆங்கிலச் சொற்களை, அவற்றின் சரியான அர்த்தத்துடன் பொருத்துக!1. The magician performed a spectacular trick. - அ) வெற்றிக்களிப்பு2. The scientist conducted an experimentin the lab. - ஆ) மர்மமான3. The ancient ruins were mysterious and intriguing. - இ) வியப்பூட்டும் விதமான4. She felt a sense of accomplishmentafter finishing the project. - ஈ) ஆபத்துகள் நிறைந்த5. The knight embarked on a perilousjourney. - உ) சோதனைவிடைகள்: 1.இ, 2. உ, 3.ஆ, 4.அ, 5.ஈ