உள்ளூர் செய்திகள்

விடு விடு விடுகதை

அ) தூக்க எளிது; எறியக் கடினம். அது என்ன?____________ஆ) கால் உண்டு; நடக்காது. அது எது? ____________இ) கிளைகள் உண்டு; வேர்கள் கிடையாது. அது என்ன?____________ஈ) கீழே வரும்; மேலேயே போகாது. அது எது? ____________உ) உடல் கிடையாது; நிழல் இருக்கும். அது என்ன?____________ஊ) ஓட்டை விழுந்திருக்கும்; உடையாமல் இருக்கும். அது எது?____________விடைகள்:அ) இறகுஆ) மேசைஇ) வங்கிஈ) மழைஉ) புகைஊ) வலை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !