வீரர் விபரம்!
கிறிஸ் கெய்ல் (Chris Gayle)பிறந்த தேதி: செப்டம்பர் 21, 1979நாடு: வெஸ்ட் இண்டீஸ்பேட்டிங்: இடது கை | பந்துவீச்சு: வலது கைசெயற்பாடுடெஸ்ட் போட்டிகள்: 103ரன்கள்: 7,214சதங்கள்: 15அரை சதங்கள்: 37ஒரு நாள் போட்டிகள்: 301ரன்கள்: 10,480சதங்கள்: 25அரை சதங்கள்: 54சர்வதேச டி-20 போட்டிகள்: 58ரன்கள்: 1,627சதங்கள்: 2அரை சதங்கள்: 13விக்கெட்டுகள்டெஸ்ட்: 73ஒரு நாள்: 167சர்வதேச டி-20: 17ஐ.சி.சி. பேட்டிங் தரவரிசைஒரு நாள்: 45சர்வதேச டி-20: 73ஓய்வு எப்போது?2019ஆம் ஆண்டு, உலகக் கோப்பைத் தொடருடன் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியாவுக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டித் தொடரில் இடம் பெற்றார். மூன்றாவது போட்டியில் 41 பந்தில் 5 சிக்ஸர், 8 பௌண்டரி உட்பட 72 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஏற்கெனவே, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார் கெய்ல். தற்போது,'ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது பற்றி எதுவும் நான் அறிவிக்கவில்லை. அடுத்த அறிவிப்பு வரும் வரை வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடருவேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.