உள்ளூர் செய்திகள்

நம்பர் 1 வீரர்: நம்பமுடியாத தோல்வி

ரியோ ஒலிம்பிக் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகின் 'நம்பர்-1' வீரரான செர்பியாவின் ஜோகோவிச் 6 - 7, 6 - 7 என்ற நேர் செட் கணக்கில அர்ஜென்டினாவின் ஜுயன் மார்டினிடம் தோல்வி அடைந்தார்.* பெண்கள் ஒற்றையர் 3ஆவது சுற்றில் உலகின் 'நம்பர்-1' வீராங்கனையான அமெரிக்காவின் செரினா 4 - 6, 3 - 6 என்ற கணக்கில் உக்ரைனின் எலினா ஷிவ்டோலினாவாவிடம் வீழ்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !