வீராங்கனை விவரம்
மிதாலி ராஜ் (Mithali raj)பிறந்த தேதி: 3-12-1982பிறந்த இடம்: ஜோத்பூர், இராஜஸ்தான்நாடு: இந்தியாபேட்டிங்: வலதுகை பந்துவீச்சு: சுழற்பந்துபங்களிப்பு: டாப் ஆர்டர்தரணி ஆளும் மிதாலி!மிதாலி ராஜ், பெண்கள் கிரிக்கெட்டில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளார். பிறந்தது இராஜஸ்தான் என்றாலும், பெற்றோர் இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 1999இல் இந்திய அணியில் அறிமுகமானார். ஒரு நாள் அரங்கில் அதிக ரன்கள் (6,720) எடுத்த வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 2017இல் இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பையில், அணியைச் சிறப்பாக வழிநடத்தி இறுதிவரை அழைத்துச் சென்றார். சர்வதேச அரங்கில் அதிக ரன்கள் (7,446) எடுத்த வீராங்கனையாக, உலக கிரிக்கெட்டிலும் ஆதிக்கம் செலுத்துகிறார்.டி-20போட்டிகள் - 89ரன்கள்: 2,364அரை சதங்கள்: 17செயற்பாடுடெஸ்ட் போட்டிகள் - 10ரன்கள் - 663சதங்கள் - 1அரை சதங்கள் - 4ஒரு நாள் போட்டிகள் - 203ரன்கள் - 6,720சதங்கள் - 7அரை சதங்கள் - 52ஐ.சி.சி. தரவரிசைஒரு நாள் - 5டி-20 - 11