பூமிரேகை: மாநிலங்களை அறியுங்கள்!
பின்வரும் மாநிலங்களை அவற்றின் பரப்பளவுடன் பொருத்துங்கள்.1. ராஜஸ்தான் - அ) 1,91,791 சதுர கி.மீ.2. மத்திய பிரதேசம் - ஆ) 1,96,244 சதுர கி.மீ. 3. மகாராஷ்டிரம் - இ) 2,40,928 சதுர கி.மீ. 4. உத்தர பிரதேசம் - ஈ) 3,07,713 சதுர கி.மீ. 5. குஜராத் - உ) 3,08,252 சதுர கி.மீ. 6. கர்நாடகம் - ஊ) 3,42,239 சதுர கி.மீ. விடைகள்!1. ஊ, 2. உ, 3. ஈ, 4. இ, 5. ஆ, 6. அ.