பூமிரேகை: பொருத்துங்கள்!
பின்வரும் மாநிலங்களை அவற்றில் விழும் மழையின் அளவுடன் பொருத்துக:(மி.மீ. --- மில்லி மீட்டர்).1. சிக்கிம் - அ) 1,489 மி.மீ.2. ஒடிசா - ஆ) 2,739 மி.மீ.3. தமிழ்நாடு - இ) 3,055 மி.மீ.4. கேரளம் - ஈ) 998 மி.மீ.5. பஞ்சாப் - உ) 1,251 மி.மீ.6. ஹிமாசலப் பிரதேசம் - ஊ) 649 மி.மீ.விடைகள்1) ஆ, 2) அ, 3) ஈ, 4) இ, 5) ஊ, 6) உ.