உள்ளூர் செய்திகள்

பூமிரேகை: பொருத்துக

பின்வரும் நாடுகளை அவற்றின் கடற்கரை நீளத்துடன் பொருத்துங்கள்.1. கனடா - அ. 29,751 கி.மீ.2. இந்தோனேசியா - ஆ. 36,289 கி.மீ.3. நார்வே - இ. 37,653 கி.மீ.4. ரஷ்யா - ஈ. 58,133 கி.மீ.5. பிலிப்பைன்ஸ் - உ. 99,083 கி.மீ.6. ஜப்பான் - ஊ. 2,02,080 கி.மீ.விடை: 1) ஊ, 2) உ, 3) ஈ, 4) இ, 5) ஆ, 6) அ.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !