உள்ளூர் செய்திகள்

கேள்விகள் கொட்டுது!

1. தேளுக்கு விஷம் உள்ள பகுதி எது2. தேள் எந்த வகை உயிரினம்?3. எப்போது உணவு தேடும்?4. எந்த நாட்டு மக்கள் தேளை உணவாக சாப்பிடுகிறார்கள்?5. தேளுக்கு எத்தனை கால்கள்?6. தேள் இல்லாத கண்டம் எது?7. தேளில் பெரியது எது?- விடைகள் எல்லாம் தேளுக்குள்ளே!1. கொடுக்கு2. கணுக்காலி 3. இரவில் 4. சீன மக்கள் 5. எட்டு6. அன்டார்டிகா 7. பெண் தேள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !