உள்ளூர் செய்திகள்

நாய்க்குச் சோறு, ரூ. 3.6 லட்சம் தண்டம்!

மும்பையில் நாய்களுக்குச் சோறு வைத்ததற்காக, ஒரு பெண்ணுக்கு 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. “இங்குள்ள தெரு நாய்கள் மிகவும் ஆக்ரோஷமாக உள்ளன. முதியவர்களையும், குழந்தைகளையும் நாய்கள் துரத்தி கடித்துள்ளன. அதனால்தான் நாங்கள் அதற்கு உணவளித்தவருக்கு அபராதம் விதித்தோம்'' என்று காந்திவெளி பகுதி பிளாட்ஸ் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !