இராயல் பேபி!
இங்கிலாந்து இளவரசர் ஹாரி, மேகன் மேர்கலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு ஆர்ச்சி ஹாரிசன் மவுண்ட்பேட்டன் விண்ட்சர் என பெயரிடப்பட்டுள்ளது.