உள்ளூர் செய்திகள்

ஒலிம்பிக்கில் சரத் கமல்

பிரேசில் (ரியோ) ஒலிம்பிக் போட்டிக்கான, டேபிள் டென்னிஸ் பிரிவின் ஆசிய நட்சத்திரங்களுக்கான தகுதிச் சுற்று ஹாங்காங்கில் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பைனலில் தமிழக வீரர் சரத் கமல், ஈரானின் அலாமியானை வீழ்த்தி, ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்றார். * பெண்கள் ஒற்றையர் பைனலில் இந்தியாவின் மவுமா தாஸ் வீழ்ந்தார். பைனலில் தோற்றவர்களுக்காக நடந்த போட்டியில் உஸ்பெகிஸ்தானின் ரிம்மாவை வென்று, ஒலிம்பிக்கிற்கு முன்னேறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !