அறிவியல் கல்வி ஆராய்ச்சி மையம்
திருப்பதியில் அறிவியல் கல்வி ஆராய்ச்சி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான வளாகத்தை 244 ஏக்கர் பரப்பளவில் அமைக்க ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் நடக்கும் 2018ஆம் ஆண்டுவரை திருப்பதியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி வளாகத்தில் இந்த மையம் இயங்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.