உள்ளூர் செய்திகள்

கடல்நீர் ஆகிறது குடிநீர்!

ராமநாதபுரம் மாவட்டம் குதிரைமொழியிலும், தூத்துக்குடி மாவட்டம் ஆலந்தலையிலும், 6 கோடி லிட்டர் திறனுடைய கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்தத் திட்டம் மூலம் ராமநாதபுரத்தில், 3.20 லட்சம் மக்கள்; தூத்துக்குடியில், 8 லட்சம் மக்கள் பயனடைவார்கள். இந்த இரு மாவட்டங்களிலும் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு கலெக்டர்களின் அனுமதி பெறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !