தேதி சொல்லும் சேதி
ஏப்ரல் 15, 1452புகழ்பெற்ற இத்தாலிய கட்டிடக்கலைஞர் லியனார்டோ டா வின்சி பிறந்த நாள்.ஏப்ரல் 15, 1469சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குரு நானக் தேவ் பிறந்த நாள்.ஏப்ரல் 16, 1889உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் பிறந்த நாள்.ஏப்ரல் 16, 1867விமானத்தை உருவாக்கிய ரைட் சகோதரர்களில் ஒருவரான அமெரிக்க கண்டுபிடிப்பாளர் வில்பர் ரைட் பிறந்த நாள். ஏப்ரல் 20, 1889ஜெர்மனியின் நாஜிக் கட்சியின் தலைவர், சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர் பிறந்த நாள்.ஏப்ரல் 21, 1925குழந்தைகளுக்கான கதைகள், நாவல்கள், சித்திரக்கதைகள் எழுதிய சிறுவர் இலக்கிய எழுத்தாளர் வாண்டுமாமா பிறந்த நாள்.