உள்ளூர் செய்திகள்

தேதி சொல்லும் சேதி!

மே 27, 1962 - இந்தியக் கிரிக்கெட்டின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி பிறந்த நாள்.மே 29, 2001 - யுத்தத்தின்போது சமாதானத்தை ஏற்படுத்தும் ஐக்கிய நாடுகள் சர்வதேச அமைதி காப்போர் நாள்.மே 31, 1987 - புகையிலை தீங்கை மக்களிடம் சொல்லும் உலக சுகாதார நிறுவனத்தின் புகையிலை எதிர்ப்பு நாள்.ஜூன் 1, 1975 - ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண். பளுதூக்கும் வீராங்கனை கர்னம் மல்லேஸ்வரி பிறந்தநாள்.ஜூன் 1, 2012 - உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பெற்றோர்களைக் கௌரவிக்கும் உலக பெற்றோர் நாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !