தேதி சொல்லும் சேதி!
ஜூன் 3, 1986 - 2008 ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஸ்பெயின் டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் பிறந்த நாள்.ஜூன் 5, 1972 - சுற்றுச்சூழல் பிரச்னைகளை மக்களிடம் எடுத்துக் கூறும் உலக சுற்றுச்சூழல் நாள்.ஜூன் 7, 1974 - உலகின் சிறந்த இரட்டையர் டென்னிஸ் வீரர்களில் ஒருவரான இந்தியர் மகேஷ் பூபதி பிறந்த நாள்.ஜூன் 7, 1811 - குளோரோ ஃபார்ம் மயக்க மருந்தைக் கண்டுபிடித்த ஸ்காட்லாந்து மருத்துவர் சர்.ஜே ம்ஸ் யங் சிம்சன் பிறந்த நாள்.ஜூன் 8, 1992 - கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கவும் கடல் உணவுகள் பற்றி அறியவும் கொண்டாடப்படும் உலகப் பெருங்கடல் நாள்.