உள்ளூர் செய்திகள்

சறுக்கிய நடால்

ஜன. 19- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் (Australian open tennis) மெல்போர்னில் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 'நம்பர்-5' வீரரான ஸ்பெயினின் ரபெல் நடால், தர வரிசையில் 45வது இடத்திலுள்ள சக வீரரான வெர்டாஸ்கோவை சந்தித்தார். கடுமையாகப் போராடியும் வெல்ல முடியாத சோகத்தில் முதல் சுற்றுடன் நடையைக் கட்டினார் நடால். இத்தொடரில் முதல் சுற்றுடன் இவர் வெளியேறியது இதுவே முதன் முறை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !