உள்ளூர் செய்திகள்

பரவும் வைரஸ்

சீனாவில் வுஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், அங்கு பலரையும் பலிகொண்டு வருகிறது. சீனாவில் மட்டும் சுமார் 1,500 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக சீனா கூறுகிறது. உலக சுகாதார நிறுவனம் இதற்கு 'nCoV-2019' என்று பெயரிட்டுள்ளது. இந்த வைரஸின் தாக்கத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியே உள்ளது. இந்நிலையில், சீனாவைத் தொடர்ந்து அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான், இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !