உள்ளூர் செய்திகள்

ஸ்வாரெஸ் ஹாட்ரிக்

கிரனடாவில் நடந்த லா லிகா கால்பந்து தொடரின் லீக் போட்டியில் பார்சிலோனா, கிரனடா அணிகள் மோதின. தொடக்கம் முதலே அசத்திய லூயிஸ் ஸ்வாரெஸ் 'ஹாட்ரிக்' கோல் அடிக்க, பார்சிலோனா அணி 3 - 0 என வெற்றி பெற்றது. இதன் மூலம், 38 போட்டிகளில் 29 வெற்றி, 5 தோல்வி, 4 'டிரா' பெற்ற பார்சிலோனா அணி புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து, கோப்பை வென்றது. இந்தத் தொடரில், பார்சிலோனா அணி கோப்பை வெல்வது 24ஆவது முறை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !