உள்ளூர் செய்திகள்

இனிது இங்கிலீஷ்: ஆங்கில விளையாட்டு!

கலைந்துள்ள எழுத்துகளைக் கொண்டு சரியான சொல்லைக் கண்டுபிடியுங்கள். அவை அனைத்திற்கும் பொதுவான ஒரு பெயர் உண்டு. அதையும் கண்டுபிடியுங்கள்.1. ounn2. nropnuo3. brev4. vebard5. jedtiveca6. onitoprepsi7. notiocnjunc8. nterjcneioitவிடைகள்!இவை அனைத்தும் Parts of speech.1.Noun, 2.Pronoun, 3.Verb, 4.Adverb, 5.Adjective, 6.Preposition, 7.Conjuction, 8.Interjection.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !