உள்ளூர் செய்திகள்

உயிரின் தூரிகை: சரியான காலம் எது?

பெரிய தாவர உண்ணிகளின் (Large Herbivores) கர்ப்பக்காலம், அவற்றின் உடல் அளவு மற்றும் வாழ்விடத்தைப் பொறுத்து மாறுபடுகிறது. இங்கு சில பெரிய தாவர உண்ணி விலங்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை அவற்றின் சராசரி கர்ப்பக்காலத்தோடு சரியாகப் பொருத்துங்கள்.1. ஆசிய யானை - அ) 11 - 13 மாதங்கள்2. வெள்ளை காண்டாமிருகம் - ஆ) 14 - 15 மாதங்கள்3. ஒட்டகச்சிவிங்கி - இ) 9 - 10 மாதங்கள்4. காட்டு எருமை - ஈ) 16 - 18 மாதங்கள்5. வரிக்குதிரை - உ) 18 - 22 மாதங்கள்விடைகள்:1. உ2. ஈ3. ஆ4. இ5. அ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !