உள்ளூர் செய்திகள்

கானகம் ஆளும் கம்பீரன்

உலக புலிகள் தினம் ஜூலை 29* இந்தியாவின் தேசிய விலங்கு புலி * 'டைக்ரிஸ்' என்ற லத்தீன் சொல்லில் இருந்து 'டைகர்' என்ற வார்த்தை தோன்றிது.300 கிராம் மூளை அளவுகண்கள் இருட்டு நேரத்தில் இன்னும் அகலமாக விரிந்திருக்கும். எடை 325 கிலோ வரை இருக்கும்40 மைல் ஒரு மணி நேரத்தில் ஓடும் தொலைவு2 - 4 ஒரே தடவையில் புலி போடும் குட்டிகளின் எண்ணிக்கை100+ பெரும்பாலான புலிகளின் உடலில் உள்ள வரிகளின் எண்ணிக்கைபல்லின் நீளம் 2 அங்குலம்30 புலிகளுக்கு உள்ள பற்கள்நகங்கள் மிகவும் வலிமையானவை. கூரிய நகங்களைப் பயன்படுத்தியே வேட்டையாடும்.3 - 4 அடி வாலின் நீளம்அழிந்துவிட்ட புலி இனங்கள்:பாலி புலிகேஸ்பியன் புலிஜாவா புலிஅருகி வரும் புலி இனங்கள்:வங்கப் புலிஇந்திய சீனப் புலிசைபீரியன் புலிசுமத்திராப் புலிமலயான் புலிதென் சீனப் புலி20 வருடங்கள் வாழும் காலம்இனம்: 'பேந்தெரா டைக்ரிஸ்'(Panthera Tigris) குடும்பம்: பூனைக் குடும்பம் (Felidae)வரிசை: ஊனுண்ணி (Cornivora)வகுப்பு: பாலூட்டி (Mammallia)மிக நன்றாக நீந்தும். நீளமாக ஆறுகளைக்கூட நீந்திக் கடந்துவிடும். புலிக் கூட்டத்திற்கு 'ஸ்ட்ரீக்' (Streak) என்று பெயர்.புலிகளின் கால் விரல் ரேகைகள் மனிதர்களைப் போலவே தனித்துவம் வாய்ந்தவை. ஒன்றைப் போன்று மற்றொன்றின் ரேகை இருக்காது.30 அடி நொடிக்கு முப்பது அடி தூரம் வரை கடக்கும் திறன் உண்டு40 கிலோ ஒரே நேரத்தில் புலி உண்ணக்கூடிய இறைச்சி அளவு1,00,000 > 3200உலகில் 1900ல் சுமார் 1 லட்சம் என்ற அளவில் இருந்த புலிகளின் எண்ணிக்கை தற்போது, 3200 என்ற அளவில் சுருங்கிவிட்டது.புலிகளைக் காப்போம்!புலிகளின் எண்ணிக்கை சீராக இருந்தால்தான் பல்லுயிர் பெருக்கத்தை தக்க வைக்க முடியும். வனத்தின் இயல்பு நிலையைப் பாதுகாக்க முடியும். இல்லையெனில் மேய்ச்சல் விலங்குகள் அதிகமாகி காடுகளின் வளம் குறையும். காடுகளின் காவலனாக இருக்கும் புலியை வேட்டையாடுவது தொடர்வதால் சூழலுக்குப் பெரும் ஆபத்து ஏற்படுகிறது. இதைத் தடுத்து, புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக கடந்த நூறு ஆண்டுகளில் முதன் முறையாக உலகில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புலி இனத்தில் பெரியது சைபீரியன் புலிமிகச் சிறியது பாலி புலிஉலகில் புலிகள் எண்ணிக்கைஇந்தியா - 2,226ரஷ்யா - 433இந்தோனேசியா-371மலேசியா-250நேபாளம்-198தாய்லாந்து-189வங்கதேசம்-106பூடான்-103சீனா-7வியட்நாம் - 5லாவோஸ் - 2இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை2011 - 17062012 - 19522013 - 22262010 - 2014 காலகட்டத்தில் இந்தியாவில் கொல்லப்பட்ட புலிகள் 12870% உலக அளவில் இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கைகடந்த 60 ஆண்டுகளில் மூன்று புலி வகைகள் மறைந்துவிட்டன. அவற்றில் முக்கியமானது பாலி புலிகள். இந்த வகைப் புலிகள் இந்தோனேசியாவின் பாலித் தீவில் மட்டும் காணப்பட்டதால் இவற்றிற்கு பாலி புலிகள் என்று பெயர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !