வீரர் விவரம்
ஹசிம் ஆம்லா - Hashim Amlaபிறந்த தேதி: மார்ச் 31, 1983நாடு: தென்னாப்பிரிக்காபேட்டிங்: வலது கைபந்துவீச்சு: வலது கை டெஸ்ட்போட்டிகள்: 124ரன்கள்: 9,282சதங்கள்: 28அரை சதங்கள்: 41ஒரு நாள் போட்டிகள்: 181ரன்கள்: 8,113சதங்கள்: 27அரை சதங்கள்: 39டி-20போட்டிகள்: 44ரன்கள்: 1,277அரை சதங்கள்: 8ஐ.சி.சி. பேட்டிங் தரவரிசைடெஸ்ட்: 14ஒரு நாள்: 23டி-20: 33இனிதே ஓய்வு!2004ஆம் ஆண்டு கோல்கட்டாவில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி, தென்ஆப்பிரிக்க அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக மாறினார். ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஏராளமான சாதனைகள் படைத்துள்ளார். சமீபத்தில், இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், 7 போட்டிகளில் விளையாடி 203 ரன்கள் மட்டும் எடுத்தார். இந்நிலையில், 'எனது நீண்ட கால கிரிக்கெட்டில் பல பாடங்களைக் கற்றுக்கொண்டேன். தற்போது ஓய்வு பெறுகிறேன்' என்று அறிவித்துள்ளார்.