உள்ளூர் செய்திகள்

நாணயத்தின் கதை

இந்திய ரூபாய் நோட்டுகள் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரத்தில் அச்சிடப்படுகின்றன. நாணயங்களோ தில்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் தயார் ஆகின்றன. எந்தக் காசு எந்த நகரத்தில் தயாரிக்கப்பட்டது என்பதைக் கண்டுபிடிக்கலாம். எல்லா நாணயங்களிலும் தயாரிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும். ஆண்டுக்குக் கீழே ஒரு சின்னம் இருக்கும். இந்தச் சின்னம்தான் அந்த நாணயம் எந்த நகரத்தில் தயாரிக்கப்பட்டது என்பதைக் குறிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !