உள்ளூர் செய்திகள்

இதெல்லாம் ரொம்ப ஓவர்!

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் பிளஸ்2 இறுதித்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர் ஹன்சிகா சுக்லா. இவர், 500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்தார். ஆங்கிலப் பாடத்தில் மட்டும் 1 மதிப்பெண் குறைந்தது. இந்நிலையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ள அவர், “நான் ஆன்லைன் சாட்டிங் அல்லது விளையாட்டுகளை விளையாடாமல் படிப்பில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால், அந்த 1 மதிப்பெண்ணையும் இழக்காமல், 500க்கு 500 பெற்றிருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !