கோலாலம்பூரில் குதூகல வெற்றி
மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் 'உலக சாம்பியன்ஷிப் டேபிள் டென்னிஸ்' போட்டிகள் நடந்து முடிந்தன. இதில் குழுக்களுக்கான போட்டி மதிப்பீட்டில் ஆண்கள், பெண்கள் ஆகிய இரு பிரிவிலும் இந்திய அணியினர் தங்கப்பதக்கத்தைப் பெற்றனர்.