உள்ளூர் செய்திகள்

வாவ்ரின்கா

ஜன. 11-சென்னை ஓபன் டென்னிஸ் (Chennai Open Tennis) இறுதி ஆட்டம் சென்னை, நுங்கம்பாக்கத்தில் நடந்தது. ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற்ற அந்த ஆட்டத்தில், டென்னிஸ் உலகின் நான்காம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரின்கா (Stan Wawrinka) பட்டம் வென்றார். இந்த வெற்றியின் மூலம் சென்னை ஓபனில் 'ஹாட்ரிக் (Hat - Trick) பட்டம் வென்ற முதல் வீரர்' என்னும் பெருமையைப் பெறுகிறார். கடந்த 2014 முதல் இவர் இங்கு விளையாடிய எந்த ஆட்டத்திலும் தோல்வி அடையவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !