உள்ளூர் செய்திகள்

அசத்தல் ஆங்கிலம்: சிறப்பைக் குறிக்கும் முன்னொட்டுகள்

சில விஷயங்களைச் சிறப்பாகச் செய்பவரை எப்படி வர்ணிப்பது என்று பார்ப்போம். கடினமாக உழைப்பவர் - industriousநன்றாகப் படிப்பவர் - studiousதெளிவாகப் பேசுபவர் - articulateபுத்திசாலித்தனமாகப் பணத்தைச் செலவழிப்பவர் - frugal தன்னலம் இல்லாமல் பிறர்க்கு உதவுபவர் - altruisticபிறருடன் சிறப்பாக இணைந்து பணியாற்றுபவர் - collaborativeஎதையும் அலசி ஆராய்பவர் - analyticalஜாக்கிரதையாக நடந்துகொள்பவர் - prudent


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !