உள்ளூர் செய்திகள்

நெகிழி என்பது என்ன?

பிளாஸ்டிக் என்பதைத் தமிழில், 'நெகிழி' என்று சொல்கிறோம். ஆனால், அந்தக் காலத்தில் கலங்கரை விளக்கத்துக்கு வழி காட்டும் வெளிச்சத்தையும் 'நெகிழி' என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.'இரவில் மாட்டிய விளங்குசுடர் நெகிழி உரவிநீ ரழுவத் தோடுகலங்கரையும் துறைபிறக் கொழியப் போகி' பூம்புகார் துறைமுகத்தில் இருந்து, இரவில் கடலில் செல்லும் கப்பல்களுக்கு கலங்கரை விளக்கம் மூலம் ஒளிகாட்டி உதவியது, நெகிழி வெளிச்சம். இத்தகவல் பெரும்பாணாற்றுப்படையில் (349 - -351)உள்ளது. உலகத் தமிழாராய்ச்சியின் 'அகர முதலி' நெகிழி என்பதைக் 'கொள்ளிக்கட்டை' என்று குறிப்பிடுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !