உள்ளூர் செய்திகள்

யார் எழுதிய ஆத்தி?

இங்கு ஔவையார், பாரதியார் எழுதிய ஆத்திசூடிப் பாடல்கள் கலந்து தரப்பட்டுள்ளன. யார் எதை எழுதியது என்று கண்டுபிடிக்க முடிகிறதா? பாருங்கள்.அறம் செய விரும்புஅச்சம் தவிர்ஆறுவது சினம்ஆண்மை தவறேல்இயல்வது கரவேல்இளைத்தல் இகழ்ச்சிஊக்கமது கைவிடேல்ஊண் மிக விரும்புஎண் எழுத்து இகழேல்எண்ணுவது உயர்வுசனிநீராடுசரித்திரத் தேர்ச்சிகொள்கூடிப்பிரியேல்கூடித் தொழில் செய்தீவினை அகற்றுதீயோர்க்கு அஞ்சேல்நேர்பட ஒழுகுநேர்படப் பேசுவஞ்சகம் பேசேல்வருவதை மகிழ்ந்துண்விடை: முதல் வரி ஔவையார் பாடியது இரண்டாவது வரி பாரதியார் பாடியது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !