உள்ளூர் செய்திகள்

கூடுதல் பட்டன் எதற்கு?

ஜீன்ஸிலோ, டிசைனர் சட்டைகளிலோ தேவை இல்லாத மாதிரியான பட்டன்கள் பொருத்தப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அவை ஏன் என்று யோசித்திருக்கிறீர்களா? பழங்காலத்தில் பல துண்டுத் துணிகளைச் சேர்த்து ஒரு 'கிரேட் கோட்' உருவாக்கப்படும். பட்டன்களால் துண்டுகள் பிணைக்கப்பட்டிருக்கும். அந்த பட்டன்களைப் பிரித்துவிட்டு, வேறு மாதிரி இணைத்து போர்வை போலப் பயன்படுத்துவார்களாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !