உள்ளூர் செய்திகள்

உலக வரலாறு

கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு உலக நாடுகளைக் கண்டுபிடியுங்கள்.1. சகுரா எனப்படும் செர்ரி பூக்களுக்கு மிகவும் பிரபலமான நாடு.2. பல முன்னணி கைக்கடிகார நிறுவனங்கள் அமைந்துள்ள நாடு எது ?3. இந்த நாட்டின் தற்போதைய பிரதமரின் பெயர் ஜஸ்டின் ட்ருடோ.4. செயற்கையாக உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஏரி எது, எங்கே அமைந்துள்ளது?5. இரண்டாம் உலகப் போரைத் தொடங்கிய நாடு எது?விடைகள்: 1. ஜப்பான்2.சுவிட்சர்லாந்து3.கனடா4. கரிபா ஏரி, ஜிம்பாப்வே5.ஜெர்மனி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !