உள்ளூர் செய்திகள்

சிங்கப்பூர் புனிதமரம் ஸ்ரீ பாலசுப்ரமணியர் ஆலயத்தில் நவராத்திரி விழா

சிங்கப்பூர் ஈசூன் புனிதமரம் ஸ்ரீ பால சுப்பிரமணியர் ஆலயத்தில் இன்று அம்பிகை ஸ்ரீ அன்னபூரணியாக காட்சி அளித்து அருள்பாலித்தார். ஏராளமான பெண்கள் இன்றைய விழாவில் பங்கேற்றது குறிப்பிடத் தகுந்தது. அன்னபூரணி மகத்துவத்தை தலைமை அர்ச்சகர் விரிவாக எடுத்துரைத்தார். கலந்து கொண்ட அனைவருக்கும் அருட்பிரசாதத்துடன் அறுசுவை அன்னப் பிரசாதத்தையும வழங்க ஆலய மேலாண்மைக் குழு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.= சிங்கப்பூரிலிருந்து நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்