ஜெபம் செய்யுங்கள்
UPDATED : மே 01, 2025 | ADDED : மே 01, 2025
உங்களின் வளர்ச்சியைக் காண சகிக்காத சிலர் அவதுாறு பரப்பலாம். வீண் வம்பு சண்டைக்கு வரலாம். அதற்காக நீங்கள் சோர்ந்து விடக் கூடாது. தன்னம்பிக்கையுடன் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் எதிரியின் சூழ்ச்சியை முறியடிக்க அன்றாடம் ஜெபத்தில் ஈடுபடுங்கள்.