உள்ளூர் செய்திகள்

மன்னிப்பு கேள்

மனிதன் தவறு செய்வது இயல்பு. அதுவும் புதிதாக ஒன்றைக் கற்கும் போது அடிக்கடி தவறு நடக்கும். அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டால் தவறை திருத்தும் எண்ணம் வரும். சிலர், 'தெரியாமல் தவறு செய்து விட்டேன்; மன்னியுங்கள்' என உதட்டளவில் சொல்வார்கள். இன்னும் சிலரோ... 'யாரும் செய்யாததை நான் செய்துட்டேன்' என நியாயம் கேட்பர். இப்படி சிந்திப்பவர்கள் வளர்ச்சி பெற முடியாது. தவறுக்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கேள்.