உள்ளூர் செய்திகள்

எக்ஸ் ஒய் இசட்

விஞ்ஞானி ஐன்ஸ்டீனிடம், ''உங்களால் மட்டும் எப்படி சாதனை படைக்க முடிகிறது?'' எனக் கேட்டார் ஒருவர். அதற்கு அவர், 'எக்ஸ், ஒய், இசட்' இவற்றின் பலனான 'ஏ'வைத் தானே கேட்கிறீர்கள்'' என்றார். அந்த நபர் புரியாமல் விழித்தார். அவருக்கு விளக்கம் அளித்தார் ஐன்ஸ்டீன். 'ஏ' என்பது தான் வெற்றி. அதாவது சாதனை. அதை அடைவதற்கு 1. கடின உழைப்பு - எக்ஸ்2. ஆரோக்கியம் - ஒய்3. மவுனம் - இசட்மூன்றும் இருப்பது அவசியம் என்றார்.