இன்பம் எங்கே...
UPDATED : ஆக 01, 2025 | ADDED : ஆக 01, 2025
இன்பமாக வாழ பின்வரும் ஐந்து பண்புகளை பின்பற்று என்கிறார் அலெக்சாண்டர். நம்பிக்கைவெற்றி கிடைக்கும் என நம்புதல் நேர்மை உண்மையுடன் செயலாற்றுதல்விடாமுயற்சி வெற்றி பெறும் வரை முயற்சியுடன் இருத்தல் சகிப்புத்தன்மைதடை குறுக்கிட்டாலும் மனச்சோர்வு கொள்ளாமை நன்றியுணர்வு செயல் நிறைவேற ஆதரவளித்தவரை மறவாமை