அழியாத கோட்டை
UPDATED : ஆக 20, 2025 | ADDED : ஆக 20, 2025
முன்பு கோட்டை எழுப்பி தலைநகரத்தை மன்னர்கள் பாதுகாத்தனர். ஆனால் அந்த கோட்டையும் சில காலங்களே நீடிக்கும். போர் மூளும் போது கோட்டையின் சுவர்கள் எதிரிகளின் பலத்தால் காணாமல் போகும். ஆனால் நல்ல மனம், நேர்மை குணம் கொண்டவர்களை தன் கோட்டைக்குள் பாதுகாப்புடன் வாழச் செய்வார் ஆண்டவர். அவருடைய வலிமையான கோட்டைக்கு எந்தக் காலத்திலும் அழிவு இல்லை.