வாழ்நாளை வீணாக்காதே
UPDATED : மே 01, 2025 | ADDED : மே 01, 2025
ஒவ்வொரு நாளையும் புன்னகையுடன் தொடங்குங்கள். உங்களைச் சுற்றியுள்ள விஷயங்களில் நல்லதை மட்டும் நாடுங்கள். ஏனெனில் வாழ்நாள் மிக குறுகியது. அதை வீணாக்கினால் வருத்தப்பட நேரிடும். ஒருவேளை உங்களைச் சுற்றி எல்லாம் கெட்டதாக தோன்றினால் அந்த சூழலை விட்டு அறவே விலகுங்கள்.