எனக்காக...
UPDATED : மார் 15, 2024 | ADDED : மார் 15, 2024
இயேசு ஒருமுறை கெத்சமனே என்னும் இடத்தில் பேதுரு, யாகோப், யோவான் ஆகிய சீடர்களுக்கு போதனை செய்தார். அவர்களிடம் ''தயவு கூர்ந்து இன்றிரவு முழுவதும் கண் விழித்து எனக்காக ஜெபம் செய்வீர்களா'' எனக் கேட்டார்.ஏன் இப்படி கேட்கிறார் என அவர்கள் யோசித்த போது, 'இரவு முழுவதும் கண் விழித்து நீங்கள் ஜெபிக்க பழகுவதற்காக இப்படி சொன்னேன்' என்றார். அதன்படி ஜெபித்தனர்.