உள்ளூர் செய்திகள்

சமபங்கு

மூன்று மனைவியுடன் வசிக்கும் தலையாரிக்கு விவசாயி ஒருவர் பைநிறைய வெள்ளரி பிஞ்சுகளை கொடுத்தார். அதை வீட்டில் வைத்த விட்டு வெளியே சென்றார். மூன்று மனைவியரும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் வரிசையாக தன் குழந்தைக்கு ஒரு வெள்ளரி பிஞ்சினை எடுத்துக் கொடுத்தது போக, மீதமுள்ளவற்றை மூன்று கூறுகளாக சமமாக பங்கு வைத்து ஒரு கூறினை மட்டும் எடுத்துக் கொண்டனர்.வெளியில் சென்ற தலையாரி கடைசியாகமீதமுள்ள வெள்ளரி பிஞ்சுகளை சம பங்கு வைத்து மூவருக்கும் கொடுத்தார். பையில் ஒரு வெள்ளரி பிஞ்சு கூட இல்லை. அது எப்படி...முதல் மனைவி 25 - 1 = 24 (8, 8, 8)இரண்டாவது மனைவி 16 - 1 = 15(5, 5, 5)முன்றாவது மனைவி 10 - 1 = 9 (3, 3, 3)தலையாரி வைத்த பங்கு - 6 (2,2,2) எதையும் சமமாக பங்கிடுங்கள் என்கிறது பைபிள்.