உள்ளூர் செய்திகள்

ஹிந்து மதக்கைகள்

* இருபத்தேழு நட்சத்திரங்களில் ஒன்று - கார்த்திகை* விநாயகரிடம் இருப்பது - தும்பிக்கை* சிவபெருமானின் சக்தியின் பெயர் - அம்பிகை * தெய்வத்தின் மீது பக்தர்கள் வைப்பது - நம்பிக்கை* தெய்வத்தின் பெயரால் பிறருக்கு உதவுபவர்களின் கை - செங்கை (சிவந்த கை)