புகழ் பெற்ற கோயில்கள்
UPDATED : பிப் 19, 2023 | ADDED : பிப் 19, 2023
தைப்பூசத்தை பத்து நாள் திருவிழாவாக கொண்டாடும் புகழ் பெற்ற கோயில்கள்...* திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில்* திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில்* தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுார் மகாலிங்கசுவாமி கோயில்* திருநெல்வேலி மாவட்டம் திருபுடைமருதுார் நாறும்பூநாதர் கோயில்